Searching...
Monday, January 12, 2015

Most Dangerous Rail Routes

நெஞ்சை நடுநடுங்க வைக்கும் அபாயகரமான ரயில் பாதைகள்!

Posted by: Saravana 

Story first published: Tuesday, August 26, 2014, 15:58 [IST]

ரயில் பயணங்கள் என்றாலே குதூகலம் கொஞ்சி விளையாடும். பிற போக்குவரத்து சாதனங்களை விட மிகவும் பாதுகாப்பானதாக கருதுகிறோம். ஆனால், அது எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்பதை இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் படங்களை பார்த்தவுடன் உணர்ந்துகொள்ளலாம்.

பயணிப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் பகுதிகளை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் வழித்தடங்களின் புகைப்படங்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம். ஒரு காபியை ஆர்டர் செய்துவிட்டு புகைப்படங்களை பார்க்கலாம்.

English Summary: Most Dangerous Rail Routes Images. We compiled some of the most dangerous rail routes images in slider. Have a look.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  

0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!