Searching...
Thursday, March 27, 2014

Video: கடலின் ஆவேசம்


நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.

கடலின் ஆவேசம்.....

மலேசிய விமானத்தை தேடி கடல் அலைகளுடன் ஒரு போராட்டம் !!


Video Download Link: 


தவறான வீடியோ...இது வட துருவத்தின் அருகில் இருக்க கூடிய வடக்கு கடல். (North Sea).ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்கள் இந்த கடற்பரப்பை கடந்து செல்ல வேண்டும் .முப்பது அடி உயரம் கூட சமயத்தில் அலைகள் உயரக்கூடிய ஆபத்து நிறைந்த எலும்பினை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்ச்சியான நீர் நிரம்பிய கடல்.இதனை போன்றே ஒரேமாதிரியான சூழல் அந்த விமானம் விழுந்ததாய் நாம் சந்தேகம் கொள்ளும் இடத்தினில் இருக்கலாம் என்ற ஒரு ஒற்றுமையை தவிர்த்து இந்த கானொளியில் வேறு உண்மை எதுவும் கிடையாது.

0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!