Searching...
Tuesday, May 22, 2012

Rajiv Gandhi's assassin scores 91 per cent in class 12 exam

Rajiv Gandhi's assassin scores 91 per cent in class 12 exam

22 MAY, 2012, 03.46 PM IST, TNN 

CHENNAI: A G Perarivalan, who is one of the three convicts on death row in the Rajiv Gandhi assassination case, has scored more than 91 per cent in the Tamil Nadu class 12 examinations. Perarivalan, 37, scored 1,096 out of 1,200 marks and tops the list of 35 prisoners who successfully wrote the examination in March.

Perarivalan is facing the gallows, along with Murugan and Santhan. The three had sought a stay on their execution on the ground that the President had taken 11 years in deciding their mercy pleas after the apex court rejected their petition in August last year.

Perarivalan was 19 years when he was picked up by the CBI on June 11, 1991. He was charged with assisting the assassination by buying a nine-volt battery to assemble a bomb for Sivarasan, one of the assassins. Perarivalan is the youngest accused in the Rajiv Gandhi assassination case. An avid reader, Perarivalan has been fond of poetry and the teachings of Tamil saint poet Thiruvalluvar.

Another inmate Soundarapandian in Madurai prison has scored 1080 marks (90 per cent) and a prisoner in Puzhal prison Munusamy has scored 988 (82.33 per cent) in the class 12 examination. Tamil Nadu education department released the results of the Class 12 examinations today.

Additional director general of police (ADGP - Prisons) S K Dogra said he was very happy with the resutls. "In 2011, only 19 prisoners took the class 12 exam. This year the number doubled. All the 35 inmates who wrote the exam have passed," he said.

Courtesy_

Also read the related stories

பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்! 

Posted by: Sudha

செவ்வாய்க்கிழமை, மே 22, 2012, 16:03 [IST]

வேலூ்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

 Perarivalan Scores 1096 Marks 2 Exams


ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

English Summary: Rajiv killer Perarivalan has secured 1096 marks in +2 exams. Another convict Murugan has scored 983 marks and scored a centum in Commerce.

Courtesy_

Also read the related stories

பிளஸ் 2 வில் பேரறிவாளன் 1096, முருகன் 983

First Published: 22 May 2012 04:00:34 PM IST

சென்னை, மே.22: இன்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ராஜிவ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்

தமிழ் - 185

ஆங்கிலம் - 169

வரலாறு - 183

பொருளாதாரம் - 182

வணிகவியல் - 198

அக்கவுன்டன்சி - 179

மற்றொரு கொலைக்குற்றவாளியான முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Courtesy_


0 Comments will be moderated:

Post a Comment

 
Back to top!